டிம் ஓ'பிறையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிம் ஓ'பிறையன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டிம் ஓ'பிறையன் - 3ம் பெரோனட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 44)சூலை 10 1884 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுமார்ச்சு 23 1896 எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 266
ஓட்டங்கள் 59 11,397
மட்டையாட்ட சராசரி 7.37 27.00
100கள்/50கள் 0/0 15/58
அதியுயர் ஓட்டம் 20 202
வீசிய பந்துகள் 0 484
வீழ்த்தல்கள் 4
பந்துவீச்சு சராசரி 85.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 173/2
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 11 2008

டிம் ஓ'பிறையன் (Sir Tim O'Brien, 3rd Baronet, நவம்பர் 5, 1861 - திசம்பர் 9, 1948), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 266 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1886 -1896 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_ஓ%27பிறையன்&oldid=3007104" இருந்து மீள்விக்கப்பட்டது