டிம்பிள் ஹயாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிம்பிள் ஹயாதி
2022 இல் ஹயாதி
பிறப்புடிம்பிள்
விஜயவாடா, ஆந்திரா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2017– தற்போது


டிம்பிள் அயாதி (Dimple Hayathi) ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றுகிறார்.[1][2]

இளமை காலம்[தொகு]

ஹயாதி ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்தவர்.தந்தையின் தாய் மொழி தமிழ் மற்றும் அவரது தாயார் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். இவர் ஹைதராபாத்தில் வளர்ந்தவர். இவரது இயற்பெயர் டிம்பிள் ஆகும்.எண் கணித முறைப்படி அவரது பெயருக்கு பின்னால் ஹயாதி பின்னொட்டைச் சேர்த்துக் கொண்டார்.reasons.[3][4]

குறிப்புகள்[தொகு]

  1. "Actor Dimple Hayathi is Fans' Favourite, For She Nails Every Outfit in Latest Insta Pics". News18 (in ஆங்கிலம்). 19 January 2022. Archived from the original on 30 January 2022. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
  2. Adivi, Sashidhar (19 May 2021). "Dimple Hayathi stressed about extended family's health". Deccan Chronicle (in ஆங்கிலம்). Archived from the original on 30 January 2022. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
  3. ""Fetish for fair skin" annoyed Dimple Hayathi". 30 January 2022. Archived from the original on 30 January 2022. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
  4. "Dimple Hayathi: అప్పుడు నిరాశలోకి వెళ్లిపోయా". EENADU (in தெலுங்கு). Archived from the original on 30 January 2022. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்பிள்_ஹயாதி&oldid=3956496" இலிருந்து மீள்விக்கப்பட்டது