டபிள்யூ3எம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டபிள்யூ3எம்
W3m-wikipedia.png
xterm முனையத்தில் ஒரு விக்கிப்பீடிய பக்கம்
உருவாக்குனர்Akinori Ito and குழுமம்
தொடக்க வெளியீடு1995
மொழிசி (நிரலாக்க மொழி)
இயக்கு முறைமைOS/2,[1][2] யுனிக்சு & Unix-like (Solaris (operating system), SunOS, HP-UX, லினக்சு, FreeBSD & EWS-UX (EWS-4800),[3] Windows (with சிக்வின்)
கிடைக்கும் மொழிஆங்கிலம்/யப்பானியம்
மென்பொருள் வகைமைஉலாவி, Terminal pager
உரிமம்MIT license
இணையத்தளம்w3m.sourceforge.net


டபிள்யூ3எம் (w3m) என்பது இணைய உலாவி ஆகும். இது லினக்சு வகைக் கணினிகளின் முனையத்தில் மட்டும் செயற்படும், பனுவல்(Text) வகை உலாவி ஆகும். இருப்பினும் வரைகலை வடிவ உலாவி(GUI) போன்றே படங்கள் உட்பட தெரியும் திறன் உடையதாக திகழ்கிறது. தற்போது இதன் விரிவாக்க நிரலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யப்பான் நாட்டு நிரலா் குழுமத்தால் இது உருவாக்கப்பட்டது. யப்பானிய மொழியில், "w3m" என்றால் ("WWW wo miru = WWWを見る) "இணையதளங்களைப் பார்ப்பதற்கு" என்பது பொருள் ஆகும். இமேக்சு உரைத்தொகுப்பியில் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. TOKORO, Kyosuke. "w3m 0.2.1–3 for OS/2 WARP". பார்த்த நாள் 16 August 2010.
  2. Watson, Dave (September 2001). "Text-Mode Web Browsers for OS/2". The Southern California OS/2 User Group. பார்த்த நாள் 16 August 2010.
  3. w3m manual page
"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யூ3எம்&oldid=2480818" இருந்து மீள்விக்கப்பட்டது