சிக்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்டோஸ் கோப்பு அமைப்புக்களும் அதற்கு ஒத்த சிக்வின் கோப்பு அமைப்பும் குறிப்பிடத்தக்கது.

சிக்வின் (Cygwin) யுனிக்ஸ் பணிச்சூழலை விண்டோஸ் பணிச்சூழலில் ஒப்புமையாக ஏற்படுத்த ஆக்கப்பட்ட ஒரு கட்டற்ற மென்பொருளே ஆகும். சிக்வின் துணைகொண்டு யுனிக்ஸ் அல்லது லினிக்ஸ் மென்பொருட்களை விண்டோஸ் பணிச்சூழலில் இயக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்வின்&oldid=1346722" இலிருந்து மீள்விக்கப்பட்டது