டங்கன் உவைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசமான்ய
டங்கன் உவைட்
Duncan White

MBE, ED
தனிநபர் தகவல்
முழு பெயர்டங்கன் எம். உவைட்[1]
பிறப்புமார்ச்சு 1, 1918(1918-03-01) [1]
லத்பந்துர, களுத்துறை, இலங்கை[1]
இறப்பு3 சூலை 1998(1998-07-03) (அகவை 80)[1]
நனீட்டட், வாரிக்சயர், பெரிய பிரித்தானியா[1]
22 சூன் 2015
டங்கன் உவைட்
சார்பு இலங்கை இலங்கை
பிரிவு இலங்கைப் பாதுகாப்புப் படை,
இலங்கை படைத்துறை
அலகு இலங்கைக் காலாட்படை
இற்றைப்படுத்தியது.

மேஜர் தேசமான்ய டங்கன் உவைட் (Duncan White, 1 மார்ச் 1918 – 3 சூலை 1998) இலங்கை விளையாட்டு வீரரும்,[2] படை வீரரும் ஆவார். இவர் இலண்டன், 1948 ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீ தடை ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தவர். தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதலாவது தெற்காசியவர் இவரே ஆவார். இவருக்குப் பின்னர் இலங்கையைச் சேர்ந்த சுசந்திகா ஜயசிங்க, 2000 ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.[3][4]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

டங்கன் உவைட் பிரித்தானிய இலங்கையில் களுத்துறையில் பிரித்தானிய வம்சாவளிக் குடும்பம் ஒன்றில் ஜோன் பெர்னார்ட் உவைட், செசீலியா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். கண்டி, திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[3] 1952 இல் அஞ்சலா சீபல் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள்.[4] 1998 இல் இங்கிலாந்தில் காலமானார்.

இக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Duncan White". sports-reference.com. மூல முகவரியிலிருந்து 17 April 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 October 2019.
  2. "Duncan WHITE – Olympic Athletics | Sri Lanka". International Olympic Committee. 16 June 2016. https://www.olympic.org/duncan-white. பார்த்த நாள்: 9 September 2017. 
  3. 3.0 3.1 "White’s silver in 1948 is still Lanka’s best". Daily Mirror (Rootsweb). 25 August 2004. Archived from the original on 5 September 2009. https://web.archive.org/web/20090905013302/http://www.rootsweb.ancestry.com/~lkawgw/dwhite.htm. பார்த்த நாள்: 22 October 2005. 
  4. 4.0 4.1 "Duncan White, the gentleman", The Sunday Times, 5 July 1998.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டங்கன்_உவைட்&oldid=3009059" இருந்து மீள்விக்கப்பட்டது