400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெண்களுக்கான 400மீ தடையோட்டம்

400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி என்பது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ள ஒரு தடகள விளையாட்டு. இது வெளிவிளையாட்டரங்கில் 400 மீட்டர் நீளமுள்ள ஓடு பாதையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் தத்தமக்கு ஒதுக்கப்பட்ட தடத்தில் தான் ஓடவேண்டும். இவ் விளையாட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் மொத்தம் பத்து தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கும். இத்தடைகள் தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே இருக்கும். 1900ஆம் ஆண்டு முதல் இவ்விளையாட்டு ஆண்களுக்கும் 1984 முதல் பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது.