ஜோர்ஜ் சிம்ப்சன் ஹேவார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் சிம்ப்சன் ஹேவார்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 200
ஓட்டங்கள் 105 5556
மட்டையாட்ட சராசரி 15.00 18.58
100கள்/50கள் -/- 3/9
அதியுயர் ஓட்டம் 29* 130
வீசிய பந்துகள் 898 20062
வீழ்த்தல்கள் 23 503
பந்துவீச்சு சராசரி 18.26 21.39
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 31
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 6/43 7/54
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 133/-
மூலம்: [1]

ஜோர்ஜ் சிம்ப்சன் ஹேவார்ட் (George Simpson-Hayward, சூன் 7 1875 - அக்டோபர் 2 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1910 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.