பேச்சு:ஜோர்ஜ் சிம்ப்சன் ஹேவார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ப் ஒலிக்காதே. சிம்சன்-ஹேவார்ட் என்பதே பொருத்தமான எழுத்தப்பெயர்ப்பாக இருக்கும்--சோடாபாட்டில்உரையாடுக 12:38, 13 சூன் 2011 (UTC)

ஆங்கிலத்தில் simson என்றும் simpson என்றும் இரண்டு பெயர்கள் உள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட சிம்சன் என்றே ஒலிக்கின்றன. பொதுவாக simpson என்ற ஒருவர் தனது பெயரை சிம்சன் எனச் சொல்லும் போது தனது பெயரில் p உள்ளது என்பார்:) தமிழில் நாம் சிம்ப்சன் என எழுதுவதில் தவறில்லை. தவறென்றால் மாற்றி விடுங்கள்:)--Kanags \உரையாடுக 12:44, 13 சூன் 2011 (UTC)
நான் en:The Simpsons பார்க்கும் பழக்கத்திலிருந்து சொன்னேன் :-). எனக்கும் 100 % உறுதியாகத் தெரியவில்லை. ப் இருக்கட்டும், இல்லாமலும் ஒரு வழிமாற்று உருவாக்கிவிடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 12:48, 13 சூன் 2011 (UTC)