ஜோர்ஜ்டவுண், கயானா
Appearance
(ஜோர்ஜ்டவுன், கயானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜோர்ஜ்டவுண், கயானா | |
---|---|
கயானாவில் அமைவிடம் | |
நாடு | கயானா |
ஆட்சி பகுதி | டெமெராரா-மஹைக்கா |
மக்கள்தொகை (2002) | |
• மொத்தம் | 2,13,705 |
ஜோர்ஜ்டவுண் கயானாவின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாகும். டெமெராரா ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் டெமாரா மயேயிகா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 6°48′N 58°10′W / 6.800°N 58.167°W ஆகும். இது கரிபியாவின் பூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது. ஜோர்டவுன் நகரம் 18 ஆம் நூற்றாண்டி சிறிய நகரமாக பிரெஞ்சு ஆட்சியின் போது உருவானது. 1781இல் காலனித்துவ ஆட்சி ஆங்கிலேயர் கைக்கு மாறியதும் ஆறுமுகத்தி இருந்த் சேற்று நிலங்களை நிரப்பி நகரைப் பெருப்பித்தனர்.