ஜோயல் கின்னமன்
Jump to navigation
Jump to search
ஜோயல் கின்னமன் | |
---|---|
![]() Kinnaman in Comic-Con 2013 | |
பிறப்பு | சார்லஸ் ஜோயல் கின்னமன் 25 நவம்பர் 1979 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–அறிமுகம் |
ஜோயல் கின்னமன் (பிறப்பு: 1979 நவம்பர் 25) ஒரு ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா நாட்டு திரைப்பட நடிகர். இவர் ஈஸி மனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.