ஜோன் மோரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் மோரிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன் மோரிஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 3 8 362 350
ஓட்டங்கள் 71 167 21,539 8362
மட்டையாட்ட சராசரி 23.66 23.85 37.32 27.06
100கள்/50கள் –/– –/1 52/104 10/50
அதியுயர் ஓட்டம் 32 63* 229 145
வீசிய பந்துகள் 1034 81
வீழ்த்தல்கள் 8 1
பந்துவீச்சு சராசரி 119.75 66.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 1/6 1/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 2/– 156/– 83/–
மூலம்: [1], சூலை 18 2010

ஜோன் மோரிஸ் (John Morris), பிறப்பு: ஏப்ரல் 1 1964), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 362 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 350 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 ல் , இங்கிலாந்துத் தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_மோரிஸ்&oldid=2710388" இலிருந்து மீள்விக்கப்பட்டது