ஜோன்னவாடா

ஆள்கூறுகள்: 14°28′54″N 79°53′26″E / 14.4818°N 79.8906°E / 14.4818; 79.8906
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன்னவாடா
జొన్నవాడ
கிராமம்
ஜோன்னவாடா is located in ஆந்திரப் பிரதேசம்
ஜோன்னவாடா
ஜோன்னவாடா
அமைவிடம்
ஜோன்னவாடா is located in இந்தியா
ஜோன்னவாடா
ஜோன்னவாடா
ஜோன்னவாடா (இந்தியா)
ஆள்கூறுகள்: 14°28′54″N 79°53′26″E / 14.4818°N 79.8906°E / 14.4818; 79.8906
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரா
மாவட்டம்நெல்லூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,509[1]
மொழி
 • அரசு மொழிதெலுங்கு
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுAP

ஜோன்னவாடா கிராமம் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புச்சிரெட்டிபாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது வடபெண்ணை ஆற்றின் கரையில் அமைந்ததுள்ள கிராமமாகும்.[2]

சிறப்பம்சம்[தொகு]

இவ்வூரில் அருள்மிகு மல்லிகார்ஜுனா மற்றும் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது.[3] காமாட்சி அம்மன் சக்தி தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Office of the Registrar General & Census Commissioner, India - Village amenities of 2011".
  2. "Mandal wise villages" (PDF). Revenue Department - AP Land. National Informatics Center. p. 6. Archived from the original (PDF) on 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 26 November 2014.
  3. "IMPORTANT TOURISM PLACES IN NELLORE DISTRICT=". Archived from the original on 2012-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்னவாடா&oldid=3588297" இலிருந்து மீள்விக்கப்பட்டது