ஜொனாதன் பாக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜொனாதன் பாக்ஸ்

ஜொனாதன் பாக்ஸ் (Jonathan Beukes, மார்ச்சு 15 1979), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 76 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 107 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2008 - 2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜொனாதன் பாக்ஸ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொனாதன்_பாக்ஸ்&oldid=2714117" இருந்து மீள்விக்கப்பட்டது