ஜேம்ஸ் லிலீவைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேம்ஸ் லிலீவைட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேம்ஸ் லிலீவைட்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 7)மார்ச்சு 15 1877 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஏப்ரல் 4 1877 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 256
ஓட்டங்கள் 16 5523
மட்டையாட்ட சராசரி 8.00 14.30
100கள்/50கள் 0/0 2/12
அதியுயர் ஓட்டம் 10 126 not out
வீசிய பந்துகள் 340 57,257
வீழ்த்தல்கள் 8 1,210
பந்துவீச்சு சராசரி 15.75 15.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 96
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 22
சிறந்த பந்துவீச்சு 4/70 10/129
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 109/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 21 2008

ஜேம்ஸ் லிலீவைட் (James Lillywhite, பிறப்பு: பெப்ரவரி 23 1842, இறப்பு: அக்டோபர் 25 1929), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 256 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_லிலீவைட்&oldid=2236964" இருந்து மீள்விக்கப்பட்டது