உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெப்ரி டாமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெப்ரி டாமர்
Jeffrey Dahmer
சூலை 1991, காவலர்களால் எடுக்கப்பட்ட ஜெப்ரி டாமரின் புகைப்படம்
Background information
வேறு பெயர்கள்:
  • த மில்வாக்கி கேன்னிபல்
  • த மில்வாக்கி மான்சுடர்
இறப்புக் காரணம்:கொலை (புறவழி மூளைக் காயம்)[1]
குற்றம்:
தண்டனை:சிறைவாச விடுமுறை இல்லாத ஆயுள் தண்டனை (x16; மொத்தம் 941 ஆண்டுகள் சிறையில்)
Killings
பாதிக்கப்பட்டோர்:17
Span of killings:1978–1991
நாடு:ஐக்கிய அமெரிக்கா
State(s):ஒகையோ, விஸ்கொன்சின்
கைதான நாள்:சூலை 22, 1991

ஜெப்ரி லயோனல் டாமர் (ஆங்கிலம்: Jeffrey Lionel Dahmer; /ˈdɑːmər/; மே 21, 1960 – நவம்பர் 28, 1994), ஒரு ஐக்கிய அமெரிக்க கொலையாளி மற்றும் பாலியல் குற்றங்களை செய்தவர். 1978 முதல் 1991 வரை பதினேழு நபர்கள் மற்றும் சிறுவர்களை கொலை செய்து, உடல்களை வெட்டியுள்ளார்.[4] கொலைசெயதவர்களின் பிணங்களுடன் பாலுறவு கொண்டு, நரமாமிசம் உண்டுள்ளார்.[5]

மனநோயாலியாக கண்டறியப்பட்டார்.[6][7] இருந்தாலும் அவரினை நீதிமன்றம் நிலையுடையவராக குறியிட்டு குற்றவாளியாக அறிவித்தது. பிப்ரவரி 17, 1992 பதினைந்து ஆயுள் தண்டனைகளை விதித்தது.[8] பின்னர், 1978 ஒகையோவில் மேலும் ஒரு ஆயுள் தண்டனையினைப் பெற்றார்.

நவம்பர் 28, 1994 அன்று கிறிசுதோபர் சுகார்வரால் சிறையில் கொல்லப்பட்டார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Fifteen counts of first-degree intentional homicide in Wisconsin and one count of கொலை in Ohio.
  2. These convictions were served concurrently in relation to Dahmer's செப்டம்பர் 1988 arrest for drugging and sexually fondling a 13-year-old boy.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dahmer Autopsy Completed". United Press International. நவம்பர் 29, 1994 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 28, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220428182004/https://www.upi.com/Archives/1994/11/29/Dahmer-autopsy-completed/7274786085200. 
  2. Lavin, Cheryl (அக்டோபர் 13, 1991). "Defending Dahmer". Chicago Tribune. https://www.chicagotribune.com/news/ct-xpm-1991-10-13-9104020601-story.html. 
  3. Norris 1992, ப. 171.
  4. "Jeffrey Dahmer's Inferno". Vanity Fair. நவம்பர் 1, 1991. Archived from the original on மார்ச்சு 29, 2022. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 28, 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. Norris 1992, ப. 214.
  6. Tisdale, Jennifer (செப்டம்பர் 29, 2022). "Was Jeffrey Dahmer a Cannibal? A Forensic Psychologist on Jeffrey Dahmer". Distractify. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 27, 2022. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. Ellens, J. Harold (2011). Explaining Evil, Volume 1. Santa Barbara, CA: Praeger. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-38715-9. Archived from the original on பிப்ரவரி 5, 2016. பார்க்கப்பட்ட நாள் சனவரி 23, 2016. {{cite book}}: Check date values in: |archive-date= (help)
  8. Campbell, ப. 32.

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெப்ரி_டாமர்&oldid=3930455" இலிருந்து மீள்விக்கப்பட்டது