ஜீத்து ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீத்து ராய்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர், நேப்பாளி
பிறப்பு26 ஆகத்து 1987 (1987-08-26) (அகவை 36)
சங்குவாசபா, நேபாளம்
உயரம்5 அடி 10 அங்குளம்
எடை170
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுShooting
தரவரிசை எண்1 (10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல்)[1]
4 (50 metre pistol)[2]
நிகழ்வு(கள்)10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல்
50 மீட்டர் வெடிகுழல்

ஜீத்து ராய் (பிறப்பு : 26 ஆகத்து , 1987 ), இந்திய விளையாட்டு வீரர். இவர் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு வீரர். 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் பிரிவிலும், 50 மீட்டர் வெடிகுழல் பிரிவிலும் பங்கேற்றுள்ளார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 50 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் பிரிவில் தங்கப் பதக்கமும், 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியிலும் இடம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீத்து_ராய்&oldid=2721285" இலிருந்து மீள்விக்கப்பட்டது