ஜீத்து ராய்
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியர், நேப்பாளி |
பிறப்பு | 26 ஆகத்து 1987 சங்குவாசபா, நேபாளம் |
உயரம் | 5 அடி 10 அங்குளம் |
எடை | 170 |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | Shooting |
தரவரிசை எண் | 1 (10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல்)[1] 4 (50 metre pistol)[2] |
நிகழ்வு(கள்) | 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் 50 மீட்டர் வெடிகுழல் |
பதக்கத் தகவல்கள் |
ஜீத்து ராய் (பிறப்பு : 26 ஆகத்து , 1987 ), இந்திய விளையாட்டு வீரர். இவர் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு வீரர். 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் பிரிவிலும், 50 மீட்டர் வெடிகுழல் பிரிவிலும் பங்கேற்றுள்ளார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 50 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் பிரிவில் தங்கப் பதக்கமும், 10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியிலும் இடம் பெற்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "10 மீட்டர் காற்றழுத்த வெடிகுழல் Wrold rankings". issf-sports.org. 1 July 2014. http://www.issf-sports.org/competitions/worldranking/complete_ranking_by_event.ashx?event=AP60&evlinkid=202. பார்த்த நாள்: 28 July 2014.
- ↑ "50 metre rifle World rankings". issf-sports.org. 1 July 2014. http://www.issf-sports.org/competitions/worldranking/complete_ranking_by_event.ashx?event=FP&evlinkid=200. பார்த்த நாள்: 28 July 2014.