ஜிம்மி கிம்மெல்
Appearance
ஜிம்மி கிம்மெல் Jimmy Kimmel | |
---|---|
ஜிம்மி கிம்மெல் லைவ்! என்னும் நிகழ்ச்சியின் போது கிம்மெல் 2015 ஆம் ஆண்டின் காணொளி நாடாஅளக்கை. | |
இயற்பெயர் | சேம்சு கிறிசுடியன் கிம்மெல் |
பிறப்பு | நவம்பர் 13, 1967[1] நியூயார்க்கு, ஐக்கிய அமெரிக்கா |
Medium |
|
நகைச்சுவை வகை(கள்) |
|
தலைப்பு(கள்) |
|
வாழ்க்கைத் துணை |
|
ஜிம்மி கிம்மெல் (Jimmy Kimmel) அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். மேலும் ஜிம்மி கிம்மெல் லைவ்! என்னும் நேரலைப் பேச்சு நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். ஜிம்மி கிம்மெல் 2012 , 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான பிரதானநேர எம்மி விருதுகளை தொகுத்து வழங்கியதுடன் இவர் 2017, 2018, மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான 89ஆவது, 90ஆவது மற்றும் 95ஆவது ஆகிய அகாதமி விருதுகள் வழங்கும் விழாவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Monitor". Entertainment Weekly. No. 1181. November 18, 2011. p. 34.
- ↑ "ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார் ஜிம்மி கிம்மெல்". இந்து தமிழ் (நாளிதழ்) (The hindutamil). நவம்பர் 9, 2022. https://www.hindutamil.in/amp/news/cinema/hollywood/894704-jimmy-kimmel-returns-as-host-for-the-95th-2023-oscars.html. பார்த்த நாள்: மார்ச் 29, 2023.