ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம்
ஹூஸ்டன்-இன்டர்கான்டினென்டல்
HASLOGO.png
IAH Aerial.jpg
ஐஏடிஏ: IAHஐசிஏஓ: KIAHஎஃப்ஏஏ அ.அ: IAH
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் ஹியூஸ்டன் நகரம்
இயக்குனர் ஹூஸ்டன் வானூர்தி நிலைய அமைப்பு
சேவை புரிவது ஹியூஸ்டன்–த வுட்லாந்து-சுகர்லாந்து
அமைவிடம் ஹியூஸ்டன், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
மையம் யுனைட்டெட் ஏர்லைன்ஸ்
உயரம் AMSL 97 ft / 30 m
ஆள்கூறுகள் 29°59′04″N 095°20′29″W / 29.98444°N 95.34139°W / 29.98444; -95.34139ஆள்கூற்று: 29°59′04″N 095°20′29″W / 29.98444°N 95.34139°W / 29.98444; -95.34139
இணையத்தளம் www.fly2houston.com
நிலப்படம்(கள்)
எப்ஏஏ நிலைய வரைபடம்
IAH is located in Texas
IAH
IAH
டெக்சசில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
15L/33R 12,001 3,658 பைஞ்சுதை
15R/33L 9,999 3,048 பைஞ்சுதை
9/27 10,000 3,048 பைஞ்சுதை
8L/26R 9,000 2,743 பைஞ்சுதை
8R/26L 9,402 2,866 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2011)
பயணிகள் 4,01,87,442
வானூர்தி இயக்கங்கள் 5,28,722
மூலங்கள்:[1]

ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் , (George Bush Intercontinental Airport, (ஐஏடிஏ: IAHஐசிஏஓ: KIAHஎப்ஏஏ LID: IAH))[2] ஐக்கிய அமெரிக்க நாட்டின் நான்காவது மக்கள்தொகை மிக்க நகரமான ஹியூஸ்டனுக்கும் ஐந்தாவது பெரிய பெருநகரப் பகுதியான ஹியூஸ்டன்-த வுட்லாந்து-சுகர்லாந்துக்கும் சேவை புரிகின்ற வானூர்தி நிலையம் ஆகும். ஹியூஸ்டன் மையப்பகுதியிலிருந்து சுமார் 23 miles (37 km) வடக்கே[2] அமைந்துள்ள ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்திலிருந்து உள்ளூர் சேரிடங்களுக்கும் பன்னாட்டு சேரிடங்களுக்கும் வானூர்திகள் இயக்கப்படுகின்றன. இந்த வானூர்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3] ஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையத்தை 2011இல் 40,187,442 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்;[1] வட அமெரிக்காவில் பத்தாவது பயணிகள் போக்குவரத்து மிகுந்த நிலையமாக உள்ளன.

காட்சிக்கூடம்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "HAS Traffic Statistics Summaries", Calendar Year 2011 Traffic Summary, HAS, 3/2, pp. 1, 4, http://www.fly2houston.com/TrafficStats 
  2. 2.0 2.1 NJN. "Houston Airport System". Fly2Houston. பார்த்த நாள் 2013-04-28.
  3. "[Intercontinental Airport]," Houston Airport System

வெளி இணைப்புகள்[தொகு]