ஜார்க்கண்ட் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
Appearance
12825/12826 ஜார்க்கண்டு சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயங்குகிறது. இந்த வண்டி ராஞ்சியில் இருந்து கிளம்பி, தில்லியில் உள்ள ஹசரத் நிசாமுத்தீன் வரை சென்று திரும்புகிறது. இந்த வண்டி 1307 கி.மீ. தொலைவை 21 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.
நேரம்
[தொகு]வண்டி எண் | வழித்தடம் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் | நாட்கள் |
---|---|---|---|---|
12825 | ராஞ்சி – ஹசரத் நிசாமுத்தீன் | 23:40 | 20:55 | திங்கள், வியாழன் |
12826 | ஹசரத் நிசாமுத்தீன் – ராஞ்சி | 06:55 | 04:55 | புதன், சனி |
வழித்தடம்
[தொகு]- ராஞ்சி
- முரி
- பொகாரோ ஸ்டீல் சிட்டி
- கோமோஹ்
- ஹசாரிபாக் ரோடு
- கோடர்மா
- முகல்சராய்
- கான்பூர்
- ஹசரத் நிசாமுதீன், தில்லி