ஜான் ஹாட்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜான் ஹாட்லி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 84
ஓட்டங்கள் 15 1,380
மட்டையாட்ட சராசரி 3.75 12.89
100கள்/50கள் 0/0 0/2
அதியுயர் ஓட்டம் 9 84*
வீசிய பந்துகள் 192 10,489
வீழ்த்தல்கள் 1 227
பந்துவீச்சு சராசரி 115.00 25.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 12
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 4
சிறந்த பந்துவீச்சு 1/62 8/161
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 53/0
மூலம்: [1]

ஜான் ஹாட்லி ( John Hartley ), பிறப்பு: நவம்பர் 15 1874, இறப்பு: மார்ச்சு 8 1963) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 84 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1906ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹாட்லி&oldid=2710162" இருந்து மீள்விக்கப்பட்டது