ஜான் லாக்
Appearance
ஜான் லாக் | |
---|---|
![]() ஜான் லாக் | |
காலம் | அறிவொளிக் காலம் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | British Empiricism, சமூக ஒப்பந்தம், இயற்கை விதி |
முக்கிய ஆர்வங்கள் | மீவியற்பியல், அறிவாய்வியல், அரசியல் தத்துவம், மனம்சார் தத்துவம், கல்வி |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | தபுலா ராசா, "ஆளப்படுவோரின் சம்மதத்துடனான அரசு"; இயற்கை அரசு; வாழ்க்கை உரிமை, சுதந்திரம் மற்றும் சொத்து |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
கையொப்பம் | ![]() |
ஜான் லாக் (John Locke, ஆகஸ்ட் 29, 1632 – அக்டோபர் 28, 1704) ஒரு இங்கிலாந்துத் தத்துவவியலாளர். இவர் இங்கிலாந்தின் முதல் அநுபவவாதக் கோட்பாட்டாளர்.[1][2][3] சமூக ஒப்பந்தக் கோட்பாடு தொடர்பிலும் சம அளவு முக்கியத்துவம் இவருக்கு உண்டு. இவருடைய எண்ணக்கருக்கள் அறிவாய்வியல் (epistemology), அரசியல் தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் பெரும் செல்வாக்குச் செலுத்தின.
வாழ்க்கை வரலாறு
[தொகு]1632 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் நாள், பிரிஸ்டல் நகரத்தில் இருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள ரிங்டன் என்னும் இடத்தில் இவர் பிறந்தார். பிறந்த அன்றைக்கே இவருக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hirschmann, Nancy J. (2009). Gender, Class, and Freedom in Modern Political Theory. Princeton: Princeton University Press. p. 79.
- ↑ Sharma, Urmila; S. K. Sharma (2006). Western Political Thought. Washington: Atlantic Publishers. p. 440.
- ↑ Korab-Karpowicz, W. Julian (2010). A History of Political Philosophy: From Thucydides to Locke. New York: Global Scholarly Publications. p. 291.