ஜாக்சன் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்னி துறைமுகம் ஜாக்சன் துறையில் அமைந்துள்ளது
புத்தாண்டு வான வேடிக்கைகள்

ஜாக்சன் துறை (Port Jackson) என்பது சிட்னி துறைமுகத்தைக் கொண்டுள்ள இடத்தைக் குறிக்கும். இது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம் ஆகும். இப்பகுதியில் உள்ள சிட்னி ஓப்பரா மாளிகை, மற்றும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவை இத்துறைமுகத்திற்கு அழகைக் கொடுப்பனவாகும். புத்தாண்டு பிறக்கும் இரவுகளில் இங்கிருந்தே ஆண்டு தோறும் வான வேடிக்கைகள் இடம்பெறுகின்றன. அத்துடன் சிட்னியில் இருந்து ஹோபார்ட் வரையான படகோட்டப் போட்டிகள் ஆண்டு தோறும் இங்கிருந்தே ஆரம்பமாகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்சன்_துறை&oldid=2404801" இலிருந்து மீள்விக்கப்பட்டது