பேச்சு:ஜாக்சன் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு பெயரிடல்[தொகு]

ஜாக்சன் துறை என்பது சரியா ? அல்லது ஜாக்சன் துறைமுகம் பொறுத்தமாக இருக்குமா ? . --Commons sibi (பேச்சு) 13:39, 26 ஆகத்து 2014 (UTC)

துறை என்பது பொருத்தம். துறை என்பது துறைமுகமும் அதனைச் சார்ந்த பகுதிகளையும் கொண்ட ஓர் இடம். இவ்விடத்தில் குடியிருப்புகளும் காணப்படும்.--Kanags \உரையாடுக 20:33, 26 ஆகத்து 2014 (UTC)
Kanags மிக்க நன்றி --Commons sibi (பேச்சு) 03:39, 27 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜாக்சன்_துறை&oldid=1713783" இருந்து மீள்விக்கப்பட்டது