சௌபாக்கியவதி
தோற்றம்
| சௌபாக்கியவதி | |
|---|---|
| இயக்கம் | ஜம்பனா |
| தயாரிப்பு | கே. எம். நாகண்ணா நந்தி பிக்சர்ஸ் |
| இசை | பெண்டியாலா நாகேஸ்வர ராவ் ஞானமணி |
| நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஏ. தங்கவேலு எஸ். வி. ரங்கராவ் எஸ். வி. சுப்பைய்யா காகா ராதாகிருஷ்ணன் சாவித்திரி டி. பி. முத்துலட்சுமி எம். எஸ். திரௌபதி சி. கே. சரஸ்வதி |
| வெளியீடு | அக்டோபர் 22, 1957 |
| ஓட்டம் | . |
| நீளம் | 19439 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சௌபாக்கியவதி1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பனா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-12-08. Retrieved 2022-04-19.