சௌபாக்யவதி (1939 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌபாக்யவதி
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புபிரீமியர் சினிடோன்
கதைகதை ராம் குமார்
இசைஜி. கோவிந்தராயுலு நாயுடு
நடிப்புராம் குமார்
ஜி. கோவிந்தராயுலு
எஸ். வி. சகஸ்ரநாமம்
எஸ். பி. எல். தனலட்சுமி
எல். பத்மாவதி
பி. ஆர். மங்கலம்
வெளியீடுஆகத்து 26, 1939
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சௌபாக்யவதி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராம் குமார், ஜி. கோவிந்தராயுலு நாயுடு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2019-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20191208115358/http://www.lakshmansruthi.com/cineprofiles/1939-cinedetails11.asp. பார்த்த நாள்: 2022-04-19.