உள்ளடக்கத்துக்குச் செல்

சௌதாரிய புஷ்கர் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌதாரிய புஷ்கர் ஷா
சௌதாரிய புஷ்கர் ஷா
5வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
1838–1839
முன்னையவர்ரங்கநாத் பௌதேல்
பின்னவர்ராணா ஜங் பாண்டே
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
புஷ்கர் ஷா

(1784-08-16)ஆகத்து 16, 1784
காட்மாண்டு, நேபாளம்
இறப்பு1846

சௌதாரிய புஷ்கர் ஷா (Pushkar Shah) (ஆகஸ்டு 16, 1784 1841) நேபாள இராச்சியத்தின் 5வது முக்தியார் எனும் நேபாள பிரதம அமைச்சராக 1838 - 1839 முடிய பதவி வகித்தவர்.

நேபாளப் பிரதம அமைச்சராவதற்கு முன்னர் 1831 முதல் 1837 வரை டோட்டி பிரதேச ஆளுநராகவும், பிரதம அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் 1837 முதல் 1838 முடிய சீனாவிற்கான, நேபாளத்தின் சிறப்பு தூதுவராகவும், பின் 1840 முதல் 1843 முடிய நேபால இராச்சியத்தின் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

மகன்கள்

[தொகு]

சௌதாரிய பீம் விக்ரம் ஷா, ராணா விக்ரம் ஷா, கர்ணல் சௌதாரிய வீர விக்ரம் ஷா மற்றும் கர்ணல் அம்பர் விக்ரம் ஷா இவரது மகன்கள் ஆவார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌதாரிய_புஷ்கர்_ஷா&oldid=2468981" இலிருந்து மீள்விக்கப்பட்டது