ரங்கநாத் பௌதேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்டித ராஜன்
ரங்கநாத் பௌதேல்
Portrait of Rangnath Paudel.jpg
பிறப்பு மக்காண்டோல், காட்மாண்டு
தேசியம் நேபாளி
இனம் பகூன் பிராமணர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் Rajbidhansaar & Kapurstwa
சமயம் இந்து சமயம்
பெற்றோர் பண்டித வஜ்ஜிரநாதர்
தாபா வம்சக் கூட்டாளியான ரங்கநாத் பௌதேல்

ரங்கநாத் பௌதேல் (Ranga Nath Poudyal) நேபாள இராச்சியத்தின் நான்காவது பிரதம அமைச்சராக 1837 -1838 வரையும், பின்னர் 1840 ஆம் ஆண்டு நவம்பரில் மூன்று வாரங்களும் பதவி வகித்தவர்.

இவர் இளமையில் வாரணாசியில் கல்வி கற்றவர். சமசுகிருத மொழியில் புலமை படைத்த பிராமணர் ஆவார்.

காசி மன்னர் இவருக்கு பண்டித ராஜன் என்ற விருதினை வழங்கினார். [1]

பீம்சென் தபாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டிய ரங்கநாத் பௌதேல், ஷா வம்ச நேபாள மன்னர்களின் ராஜகுருவாக விளங்கினார்.[2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Paudel, Baburam (2003). Paudel Bansalwali. Lalitpur: Jagadamba Press. பக். 3. 
  2. Nepal 2007, பக். 58.
  3. Acharya 2012, பக். 55.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கநாத்_பௌதேல்&oldid=2468808" இருந்து மீள்விக்கப்பட்டது