சோர்சுஃபோர்ச்
Appearance
The SourceForge logo | |
Screenshot of SourceForge main page in 2018 | |
வலைத்தள வகை | Collaborative editing திருத்தக் கட்டுப்பாடு, மென்பொருள் மேம்பாடு |
---|---|
உரிமையாளர் | Geeknet, Inc. (1999-2012) DHI Group, Inc. (2012-2016) BIZX, LLC[1] |
உருவாக்கியவர் | VA மென்பொருள் |
வணிக நோக்கம் | ஆம் |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு (required for creating and joining projects) |
வெளியீடு | நவம்பர் 1999 |
அலெக்சா நிலை | 350 (December 2017)[update][2] |
தற்போதைய நிலை | Online |
உரலி | sourceforge |
சோர்சுபோர்ச் (SourceForge) என்பது இணைய வழி அடிப்படையிலான கட்டற்ற/திறமூல மென்பொருட்களை வழங்கும் சேவையகம் ஆகும். இதன் சேவை இது போன்ற மென்பொருளாளர்களுக்கு மிகவும் பயன் தர வல்லதாக உள்ளது. காரணம், இதனில் அனைத்து மென்பொருட்களையும் காக்கவும், பேணவும், தொடர்ந்து அதனை வளர்ச்சியடைய வைக்கவும் தேவையான மேலதிக வசதிகள் ஒருங்கே அமையப்பட்டுள்ளன. இது போன்ற வசதிகளை உடைய முதல் இணையதளங்களில் இதுவும் ஒன்றாகக் கூறப்படுகிறது. [3] உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மென்பொருளாளர்கள் இணைந்து கூட்டாக ஒன்றை உருவாக்கவும், பேணவும், அதனை தொடர்ந்து வளர்ச்சியுற செய்யவும் பல தொழினுட்பங்கள் தேவைப்படுகின்றன. இதன் வசதிகளை எவ்வித இடர் இன்றி அவர்க்கள் தங்கள் இலக்கினை அடைவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BIZX Subsidiary SourceForge Media, LLC Acquires Slashdot Media". Marketwire. 2016-01-28. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
- ↑ "Sourceforge.net Site Info". அலெக்சா இணையம். Archived from the original on 2017-11-28. பார்க்கப்பட்ட நாள் 2017-12-04.
- ↑ James Maguire (17 October 2007). "The SourceForge Story". Archived from the original on 16 July 2011. பார்க்கப்பட்ட நாள் 12 April 2012.