மென்பொருள் மேம்பாடு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மென்பொருள் மேம்பாடு என்பது மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்குவது என்பதாகும். இது பயன்பாட்டு உருவாக்கம், மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு, மென்பொருள் வடிவமைப்பு, நிறுவன பயன்பாட்டு மேம்பாடு மற்றும் இயங்குதள மேம்பாடு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.