சோய் மின்ஹோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சோய் மின்ஹோ
Minho at the 2015 Korea Music Festival in Sokcho in August 2015.
தாய்மொழியில் பெயர்최민호
பிறப்புசோய் மின்-ஹோ
9 திசம்பர் 1991 (1991-12-09) (அகவை 32)
இஞ்சியோன்
தென் கொரியா
இருப்பிடம்சியோல்
தென் கொரியா

சோய் மின்ஹோ (ஆங்கில மொழி: Choi Min-ho) (பிறப்பு: 9 டிசம்பர் 1991) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் டு த பியூட்டிஃபுல் யூ, மெடிக்கல்டாப் டீம் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பரிட்சயமான நடிகர் ஆனார். இவர் பல பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோய்_மின்ஹோ&oldid=3213384" இலிருந்து மீள்விக்கப்பட்டது