டு த பியூட்டிஃபுல் யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டூ த பியூட்டிஃபுல் யு
To the Beautiful You K-Drama.png
வகை காதல்
நகைச்சுவை
நாடகம்
எழுதியவர் லீ யங்-சுள்
இயக்குனர் ஜான் கி-சங்
நடிப்பு சுள்ளி
சோய் மின்-ஹோ
லீ ஹியுன் வூ
நாடு தென் கொரியா
மொழி கொரிய மொழி
மொத்த  அத்தியாயங்கள் 16
தயாரிப்பு
நிகழ்விடங்கள் கொரியா
ஒளிபரப்பு நேரம் 60 நிமிடங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
மூல ஓட்டம் ஆகத்து 15, 2012 (2012-08-15) – 4 அக்டோபர் 2012 (2012-10-04)
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்

டூ த பியூட்டிஃபுல் யு (To the Beautiful You) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜான் கி-சங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் சுள்ளி, சோய் மின்-ஹோ, லீ ஹியுன் வூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த தொடர் 15 ஆகஸ்ட், 2012ஆம் ஆண்டு முதல் 4 அக்டோபர் 2012ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 09:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 4 மே 2015ஆம் ஆண்டு முதல் 10 ஜூன் 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டு_த_பியூட்டிஃபுல்_யூ&oldid=2631595" இருந்து மீள்விக்கப்பட்டது