சோமாலியா முள்ளெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமாலியா முள்ளெலி
Somali hedgehog
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
யூலிப்போடைப்ளா
குடும்பம்:
எரினாசிடே
பேரினம்:
ஆடெலிரெக்சு
இனம்:
ஆ. இசுகேலெரிக்சு
இருசொற் பெயரீடு
ஆடெலிரெக்சு இசுகேலெரிக்சு
ஆண்டர்சன், 1895
சோமாலியா முள்ளெலி பரம்பல்

சோமாலியா முள்ளெலி (Somali hedgehog)(ஆடெலிரெக்சு இசுகேலெரிக்சு) என்பது பாலூட்டி வகுப்பில் எரினாசிடே குடும்ப சிற்றினமாகும். இது சோமாலியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். சோமாலியா முள்ளெலி இரவாடுதல் வகையினைச் சார்ந்த விலங்காகும்.

விநியோகம்[தொகு]

சோமாலியா முள்ளெலி சோமாலியாவின் வெளிப்புற எல்லைகளில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றது.[2]

வாழ்விடம்[தொகு]

இது ஒரு சவன்னா இனமாகும். இது பெரும்பாலும் புல்வெளிகளிலும் பிற திறந்த வாழ்விடங்களிலும் வாழ்கிறது என்று நம்பப்படுகிறது.

அச்சுறுத்தல்கள்[தொகு]

இந்த இனத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் அறியப்பட்டவற்றிலிருந்து முள்ளெலியின் வாழ்விடத்திற்கு தற்போது அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cassola, F. (2016). "Atelerix sclateri". IUCN Red List of Threatened Species 2016: e.T2275A115061435. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T2275A22324040.en. https://www.iucnredlist.org/species/2275/115061435. {{cite iucn}}: error: |doi= / |page= mismatch (help)
  2. "IUCN Red List maps".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலியா_முள்ளெலி&oldid=3616083" இலிருந்து மீள்விக்கப்பட்டது