சைக்கோம் மீராபாய் சானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சைக்கோம் மீராபாய் சானு
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு8 ஆகத்து 1994 (1994-08-08) (அகவை 26)
இம்பால், மணிப்பூர், இந்தியா
உயரம்1.50 மீ (2014)
எடை48 கிலோ கிராம் (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபாரம் தூக்கல்
நிகழ்வு(கள்)48 கிலோ
24 ஜூலை 2014 இற்றைப்படுத்தியது.

சைக்கோம் மீராபாய் சானு (Saikhom Mirabai Chanu) (பிறப்பு: 8 ஆகத்து 1994) ஓர் இந்தியப் பெண் பாரந்தூக்கு வீரர். இவர் கிளாசுகோவில் நடந்த 2014 பொதுநலவாய பாரம் தூக்கும் போட்டியில், 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.[1] இதில் மற்றோர் இந்தியரான குமுக்சாம் சஞ்சிதா தங்கப் பதக்கம் பெற்றார். சானு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]