சேட்டன் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேட்டன் சர்மா
தனிப்பட்ட தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
உறவினர்கள்Yashpal Sharma (uncle)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 167)அக்டோபர் 17 1984 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வுமே 3 1989 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 45)டிசம்பர் 7 1983 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபநவம்பர் 11 1994 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா முதது ஏ-தர
ஆட்டங்கள் 23 65 121 107
ஓட்டங்கள் 396 456 3714 852
மட்டையாட்ட சராசரி 22.00 24.00 35.03 24.34
100கள்/50கள் 0/1 1/0 3/21 1/2
அதியுயர் ஓட்டம் 54 101* 114* 101*
வீசிய பந்துகள் 3470 2835 19937 4504
வீழ்த்தல்கள் 61 67 433 115
பந்துவீச்சு சராசரி 35.45 34.86 26.05 31.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 0 24 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 6/58 3/22 7/72 5/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 7/– 71/– 20/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008

சேட்டன் சர்மா (Chetan Sharma, பிறப்பு: சனவரி 3 1966), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 65 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1984 – 1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேட்டன்_சர்மா&oldid=3766506" இலிருந்து மீள்விக்கப்பட்டது