செவ்வாலி
Appearance
செவ்வாலி | |
---|---|
செருமனியில் கூட்டினருகில் ஆண் செவ்வாலி | |
மகாராட்டிரத்தில் பெண் செவ்வாலி
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. ochruros
|
இருசொற் பெயரீடு | |
Phoenicurus ochruros கமெலின், 1774 | |
Subspecies | |
5–7, see text | |
வேறு பெயர்கள் | |
செவ்வாலி[3] [Black redstart (Phoenicurus ochruros)] என்பது பீனிகியூரசு பேரினத்தைச் சேர்ந்த, சிட்டுக்குருவியின் அளவுடைய ஒரு குருவியாகும். இப்பேரினத்தில் இது ஒன்று மட்டுமே தமிழ்நாட்டிற்கு அரிதாக வலசை வருகின்றது[4]
கள இயல்புகளும் உடலமைப்பும்
[தொகு]கள இயல்புகள்
[தொகு]இது தன் வாலை விடவிடென உதறுவது போல் ஆட்டிக்கொண்டே இருக்கும்[3]; அவ்வப்போது உடலின் முன்பாகத்தைத் தாழ்த்திய வண்ணம் இருக்கும்[5].
உடலமைப்பு
[தொகு]நீளம் 15 cm. அலகும் கால்களும் கருமை.
ஆண். தலையும் முன்னுடலும் கருப்பு நிறம், இடுப்பும் வயிறும் வாலும் கிச்சிலிச் செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
பெண். ஆணில் கருமையாக இருக்கும் பகுதிகள் பெண்ணில் பழுப்பு நிறத்திலிருக்கும். உடலின் பின்பாகமும் அடியும் வெளிர் செம்மஞ்சள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2014). "Phoenicurus ochruros". IUCN Red List of Threatened Species 2014: e.T22710051A62582233. doi:10.2305/IUCN.UK.2014-2.RLTS.T22710051A62582233.en. https://www.iucnredlist.org/species/22710051/62582233.
- ↑ Bonhote, J. Lewis (1907). Birds of Britain. illustrated by H.E. Dresser. London: Adam and Charles Black. p. 33. இணையக் கணினி நூலக மைய எண் 1451688. See also The Birds of Devon (1892), this image by John Gerrard Keulemans.
- ↑ 3.0 3.1 "கலைக்களஞ்சியம். தமிழ் வளர்ச்சிக் கழகம். பக். 191". பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2021.
- ↑ "ebird--Black Redstart -- Range map". பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
- ↑ "Black Redstart -- Ian Lavell". பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.