செவ்வந்திக்கல்
தோற்றம்
| செவ்வந்திக்கல் | |
|---|---|
செவ்வந்திக்கல் கூட்டம், தென் ஆபிரிக்கா. | |
| பொதுவானாவை | |
| வகை | ஒட்சைட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | சிலிக்கா (சிலிக்கன் டையொக்சைட்டு, SiO2) |
| இனங்காணல் | |
| நிறம் | செவ்வூதா, ஊதா |
| படிக இயல்பு | 6-பக்க அரியம் 6-பக்க நாற்கூம்பு முடிவுடன் |
| படிக அமைப்பு | செஞ்சாய் சதுர வகுப்பு 32 |
| இரட்டைப் படிகமுறல் | Dauphine law, Brazil law, and Japan law |
| பிளப்பு | இல்லை |
| முறிவு | சங்குருவானது |
| மோவின் அளவுகோல் வலிமை | 7–குறைவான தூய்மையற்ற வகைகள் |
| மிளிர்வு | கண்ணாடித் தன்மை/பளபளப்பு |
| கீற்றுவண்ணம் | வெள்ளை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி ஊடுருவு தன்மை |
| ஒப்படர்த்தி | 2.65 மாறாதது; தூய்மையற்ற வகைகளில் மாறி |
| ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nω = 1.543–1.553 nε = 1.552–1.554 |
| இரட்டை ஒளிவிலகல் | +0.009 (B-G இடைவெளி) |
| பலதிசை வண்ணப்படிகமை | இல்லை |
| உருகுநிலை | 1650±75 °C |
| கரைதிறன் | பொது கரைப்பானில் கரையாதது |
| பிற சிறப்பியல்புகள் | அழுத்த மின்சாரம் |
செவ்வந்திக்கல் (Amethyst) அணிகலனாகப் பயன்படுத்தப்படும் குவார்ட்சு வகை இரத்தினக் கல்லாகும். பண்டைக் கிரேக்கர்கள் அணிந்ததோடு, குடிக்கும் பாத்திரங்களில் பதித்திருந்தனர். இதனால், அது மதுபோதையைத் தடுக்கும் என நம்பினர்.
அமைப்பு
[தொகு]செவ்வந்திக்கல் குவார்ட்சுவின் (SiO2) செவ்வூதா வகையும், ஊதா ஒளி வீசும், இருப்பு கழிவுப்பொருளும் ஆகும்.[1][2][3] இதனுடைய கடினத்தன்மை குவார்ட்சு போன்றதாயினும் அணிகலனுக்கு ஏற்றது.
உசாத்துணை
[தொகு]- ↑ Norman N. Greenwood and Alan Earnshaw (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-037941-9.
- ↑ Fernando S. Lameiras; Eduardo H. M. Nunes; Wander L. Vasconcelos (2009). "Infrared and Chemical Characterization of Natural Amethysts and Prasiolites Colored by Irradiation". Materials Research 12 (3): 315–320. doi:10.1590/S1516-14392009000300011.
- ↑ Michael O'Donoghue (2006), Gems, Butterworth-Heinemann, 6th ed. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7506-5856-0
