செவர்ன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செவர்ன் ஆறு
வேல்சு மொழி: Afon Hafren, இலத்தீன்: Sabrina
ஆறு
SevernFromCastleCB.JPG
இஷ்ரூபரியில் செவர்ன்.
நாடுகள் ஐக்கிய இராச்சியம், (வேல்சு, இங்கிலாந்து)
பகுதிகள் நடுவண் வேல்சு, மேற்கு மிட்லாந்து, தென்மேற்கு இங்கிலாந்து
நிர்வாக
பகுதிகள்
போவிசு, இஷ்ரோப்சையர், வொர்ஸ்டர்சையர், குளோசெஸ்டர்சையர்
கிளையாறுகள்
 - இடம் விம்வி ஆறு, டெர்ன் ஆறு, இசுடௌர் ஆறு, ஏவொன் ஆறு, ஏவொன் ஆறு, பிரிஸ்டல்
 - வலம் டேம் ஆறு, வை ஆறு
நகரங்கள் இஷ்ரூசுபரி, வொர்செசுடர், குளோசெசுடர், பிரிஸ்டல்
அடையாளச்
சின்னங்கள்
அயர்ன்பிரிட்ஜ் கோர்ஜ், செவர்ன் பள்ளத்தாக்கு, செவர்ன் ஆழ்துளை, செவர்ன் கிராசிங்
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் பிளைன்லிமோன், செரெடிஜியன், வேல்சு
 - உயர்வு 610 மீ (2,001 அடி)
 - ஆள்கூறு 52°29′36″N 3°44′04″W / 52.493465°N 3.734578°W / 52.493465; -3.734578
கழிமுகம் செவர்ன் கழிமுகம்
 - அமைவிடம் பிரிஸ்டல் கால்வாய், ஐக்கிய இராச்சியம்
 - elevation மீ (0 அடி)
நீளம் 354 கிமீ (220 மைல்)
வடிநிலம் 11,420 கிமீ² (4,409 ச.மைல்)
Discharge for பிவுட்லி, வொர்ஸ்டர்சையர் SO 7815 7622
 - சராசரி [1]
 - மிகக் கூடிய
செவர்ன் அருகிலுள்ள குடியிருப்புகளும் (அடர் நீலம்) துணையாறுகளும் (இளம் நீலம்)
செவர்ன் அருகிலுள்ள குடியிருப்புகளும் (அடர் நீலம்) துணையாறுகளும் (இளம் நீலம்)

செவர்ன் ஆறு (River Severn, வேல்சு: Afon Hafren, இலத்தீன்: Sabrina) ஐக்கிய இராச்சியத்தின், மிகவும் நீளமான ஆறாகும். 354 kilometres (220 mi) தொலைவிற்கு[2][3] ஓடுகின்ற இந்த ஆறு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து இணைந்த நிலப்பரப்பில் ஷானன் ஆற்றிற்கு அடுத்த மிக நீளமான ஆறாக விளங்குகிறது. நடுவண் வேல்சின் காம்பிரியன் மலைகளில் போவைசின் செரெடிகான் அருகிலிருந்து 610 metres (2,001 ft) உயரத்தில் உருவாகிறது. இது இசுராப்சையர், வொர்செஸ்டர்சையர் மற்றும் குளோசெஸ்டர்சையர் கௌன்டிகள் வழியாகப் பாய்கிறது. இதன் கரையில் இசுரூசுபரி, வொர்ஸ்டர், குளோசெஸ்டர் ஆகிய ஊர்கள் உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "National River Flow Archive - 54001 Severn @ Montford". பார்த்த நாள் 2008-01-24.
  2. "Frankwell Flood Alleviation Scheme, Shrewsbury". UK Environment Agency. பார்த்த நாள் 2010-03-13.
  3. "The River Severn Facts". BBC. பார்த்த நாள் 2006-12-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவர்ன்_ஆறு&oldid=1397162" இருந்து மீள்விக்கப்பட்டது