வேல்சு மொழி
Appearance
வேல்சு | |
---|---|
Cymraeg, y Gymraeg | |
உச்சரிப்பு | வார்ப்புரு:IPA-cy |
நாடு(கள்) | வேல்ஸ், இங்கிலாந்து, ஆர்ஜெண்டீனா |
பிராந்தியம் | ஆங்கிலம் எல்லை நகரங்களிலும், மற்றும் அர்ஜென்டீனாவின் சுபுத் (Chubut) மாகாணம் முழுவதும் வேல்சு மொழி பேசப்படுகிறது. |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 750,000+: — வேல்ஸ்: 611,000[1] — இங்கிலாந்து: 150,000[2] — சுபுத் மாகாணம், ஆர்ஜென்டீனா: 5,000[3] (date missing) |
இலத்தீன் எழுத்துக்கள் (வேல்சு மாற்றுரு) வேல்சு புடையெழுத்து | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | வேல்ஸ் |
மொழி கட்டுப்பாடு | வேல்சு மொழி வாரியம் (Bwrdd yr Iaith Gymraeg) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | cy |
ISO 639-2 | wel (B) cym (T) |
ISO 639-3 | cym |
Percentage of Welsh speakers by principal area |
வேல்சு மொழி (ஆங்கிலம்:Welsh language) என்பது வேல்சில் உள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது செல்திக்கு மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ 750,000 மக்கள் பேசுகின்றனர். வேல்சில் இதை 611,000 பேர் பேசுகிறார்கள்; இங்கிலாந்தில் இதை 150,000 பேர் பேசுகிறார்கள்; ஆர்கெந்தீனாவில் இதை 5,000 பேர் பேசுகிறார்கள். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2004 Welsh Language Use Survey: the report - Welsh Language Board". Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
- ↑ United Nations High Commissioner for Refugees. "Refworld | World Directory of Minorities and Indigenous Peoples - United Kingdom : Welsh". UNHCR. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.
- ↑ "h2g2 - Y Wladfa - The Welsh in Patagonia". BBC. பார்க்கப்பட்ட நாள் 2010-05-23.