செர்மான் அலி அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்மான் அலி அகமது
Sherman Ali Ahmed
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
முன்னையவர்தில்தர் இரெசா
தொகுதிபாக்பார் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபார்பீட்டா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)பார்பேட்டா, அசாம்
முன்னாள் கல்லூரிகாட்டன் கல்லூரி,கிழக்கு வனப் பாதுகாவலர் கல்லூரி, இளநிலை, வனவியல்
தொழில்அரசியல்வாதி

செர்மான் அலி அகமது (Sherman Ali Ahmed) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார்.[1][2] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்பர் தொகுதியில் அகில இந்திய ஐக்கிய சனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு இதே தொகுதியில் இருந்து இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6] 2022 ஆம் ஆண்டில் கற்பழிப்பு பற்றி தொலைக்காட்சியில் இவர் தெரிவித்த கருத்துகள் குறித்து பெண்ணிய ஆர்வலர் சுமித்ரா அசாரிகா இவர் மீது முதல் தகவல் அறிக்கையை உருவாக்கினார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sherman Ali Ahmed Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  2. "Sherman Ali Ahmed is an Indian National Congress candidate Baghbar". News18. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  3. "Assam Assembly Election Candidate Sherman Ali Ahmed". NDTV. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  4. "2016 Winner Sherman Ali Ahmed". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  5. "Baghbar Assam Assembly election result 2021". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  6. "Baghbar Assembly Constituency". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 15 July 2021.
  7. "Assam: FIR Against Sherman Ali For Alleged 'Rape' Remark" (in en). Pratidin Time. 11 February 2022. https://www.pratidintime.com/latest-assam-news-breaking-news-assam/assam-fir-against-sherman-ali-for-alleged-rape-remarks. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்மான்_அலி_அகமது&oldid=3940313" இலிருந்து மீள்விக்கப்பட்டது