உள்ளடக்கத்துக்குச் செல்

செம்மநாடு

ஆள்கூறுகள்: 12°29′58″N 75°01′08″E / 12.499340°N 75.019010°E / 12.499340; 75.019010
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்மநாடு
ചെമ്മനാട്
ஊர்
அடைபெயர்(கள்): ക്ഷേമനാട്
செம்மநாடு is located in கேரளம்
செம்மநாடு
செம்மநாடு
கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°29′58″N 75°01′08″E / 12.499340°N 75.019010°E / 12.499340; 75.019010
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்காசர்கோடு
அரசு
 • நிர்வாகம்செம்மநாடு ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்8.3 km2 (3.2 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,323
 • அடர்த்தி1,700/km2 (4,500/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
671317
தொலைபேசி குறியீடு04994
வாகனப் பதிவுKL-
அருகில் உள்ள நகரம்காசர்கோடு

செம்மநாடு (Chemnad) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கிழக்கே சந்திரகிரி ஆற்றின் மையப்பகுதிக்கு குறுக்கே, காசர்கோடு நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம் 8.3 சதுர கிலோமீட்டர் (3.2 சதுர மைல்) நிலப்பரப்பை உள்ளடக்கியது.[1]

மக்கள்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, இதன் மக்கள் தொகை 14,323 ஆகும், இதில் 6,662 ஆண்கள் மற்றும் 7,661 பெண்கள் ஆவர். மக்கள்தொகையில் சுமார் 14.2%, 6 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செம்மநாட்டில் மொத்தம் 2,747 குடும்பங்கள் உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Draft Map" (PDF). keralaczma.gov.in. 2012. Archived from the original (PDF) on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  2. "District Census Handbook - Kasaragod District 2011" (PDF). Directorate of Census Operations-Kerala. 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மநாடு&oldid=3967785" இலிருந்து மீள்விக்கப்பட்டது