செபாஸ்டியன் கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த ரைட் ஹானரபிள்

த லார்டு கோ

பிரித்தானிய பேரரசின் விருது
Lord Coe - World Economic Forum Annual Meeting 2012 cropped.jpg
2012 உலக பொருளியல் மன்றத்தில் செபாஸ்டியன் கோ
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர்
ஃபால்மௌத் & கேம்போர்ன்
பதவியில்
ஏப்ரல் 9, 1992 – மே 2, 1997
முன்னவர் டேவிட் மட்
பின்வந்தவர் கேன்டி ஆதர்டன்
தனிநபர் தகவல்
பிறப்பு 29 செப்டம்பர் 1956 (1956-09-29) (அகவை 65)
சிஸ்விக், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம் பிரித்தானியர்
அரசியல் கட்சி கன்சர்வேட்டிவ்
வாழ்க்கை துணைவர்(கள்) நிக்கி மெக்கிர்வின் (1990–2002)(மணமுறிவு )
கரோல் அன்னெட் (2011 நாளதுவரை)
பிள்ளைகள் 2 மகன்கள், 2 மகள்கள்
படித்த கல்வி நிறுவனங்கள் லௌபரோ பல்கலைக்கழகம்
பணி பியர் (மாண்பு மிக்கவர்) , விளையாட்டு வீரர்
பதக்க சாதனைகள்
 பெரிய பிரித்தானியா
ஆடவர் தட கள விளையாட்டுக்கள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கம் 1980 மாசுகோ 1500 மீ.
தங்கம் 1984 லாசு ஏஞ்செல்சு 1500 மீ
வெள்ளி 1980 மாசுகோ 800 மீ.
வெள்ளி 1984 லாசு ஏஞ்செல்சு 800 மீ
ஐரோப்பிய தடகள விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலம் 1978 பிராக் 800 மீ
வெள்ளி 1982 ஏதென்சு 800 மீ
தங்கம் 1986 இசுடட்கர்ட் 800 மீ
வெள்ளி 1986 இசுடட்கர்ட் 1500 மீ

செபாஸ்டியன் நியூபோல்டு கோ (Sebastian Newbold Coe, Baron Coe, பிரித்தானியப் பேரரசின் சிறப்பு விருது (KBE) (பிறப்பு 29 செப்டம்பர் 1956), பரவலாக செப் கோ,[1] இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் தட கள விளையாட்டாளர் மற்றும் அரசியல்வாதி. நடுத்தர தொலைவு ஓட்டக்காரராக கோ நான்கு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்; 1980 மாசுகோ ஒலிம்பிக்கிலும் 1984 லாசு ஏஞ்செல்சு ஒலிம்பிக்கிலும் 1500 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். எட்டு வெளியரங்க உலகச் சாதனைகளையும் மூன்று உள்ளரங்க உலக சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளார்.

தடகள விளையாட்டுக்களிலிருந்து ஓய்வு பெற்றபிறகு 1992-97 காலங்களில் ஐக்கிய இராச்சிய கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2000ஆம் ஆண்டில் மேலவையின் வாழ்நாள் உறுப்பினர் (பியர்) ஆக நியமிக்கப்பட்டார். 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்களை இலண்டனில் ஏற்று நடத்த உருவாக்கப்பட்ட ஏலக்குழுத் தலைவராக பணியாற்றி வெற்றி பெற்றார். தொடர்ந்து இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டு செயற் குழுத் தலைவராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Big Interview: Seb Coe. The Times. July 2008. Retrieved on 2011-12-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபாஸ்டியன்_கோ&oldid=3357787" இருந்து மீள்விக்கப்பட்டது