மாநிலக் கல்லூரி, சென்னை
தோற்றம்
(சென்னை மாநிலக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College), தமிழ்நாட்டில், சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடி எனப்படுகின்றது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840 இல் திறக்கப்பட்டது.[1]
முன்னாள் மாணவர்கள்
[தொகு]- தி. முத்துச்சாமி அய்யர் - சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி
- ச. வெ. இராமன் - அறிவியலாளர்
- சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியலாளர்
- எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் - கணிதவியலாளர்
- சிதம்பரம் சுப்பிரமணியம் - முன்னாள் மத்திய அமைச்சர்
- ம. சிங்காரவேலர் - விடுதலைப் போராட்ட வீரர்
- நெ. து. சுந்தரவடிவேலு - சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
- சாலை இளந்திரையன் - எழுத்தாளர் - தமிழறிஞர்
- சாலினி இளந்திரையன் - எழுத்தாளர்
- அப்துல் ஹமீத் கான் முன்னாள் மேயர்
- எம். எஸ். கிருஷ்ணன் புவியியலாளர்
- மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்
- சு ப வீரபாண்டியன் சமூக செயல்பாட்டாளர்
- நீதியரசர் ஜகதீஷன் ஓய்வு பெற்ற மதறாஸ் நீதீமன்ற நீதிபதி
குறிப்பிடத்தக்க பேராசிரியர்கள்
[தொகு]- இ. பி. பவல்
- சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்[2]
- ஜான் மத்தாய்[3]
- ஆல்பிரட் கிப்ஸ் பார்ன்
- பிலிப் பர்லி பைசன்
- மார்க் ஹண்டர் (அரசு ஊழியர்)
- இ. டபிள்யூ. மிடில்மாஸ்ட்
- குஸ்தாவ் சாலமன் ஓப்பர்ட்
- ஹரோல்ட் பாப்வொர்த்
- பீட்டர் பெர்சிவல்
- ஏ. சக்ரவர்த்தி
- பரவஸ்து சின்னயசூரி
- டி. ஆர். கோவிந்தாச்சாரி
- பி. சி. கோகிலா[சான்று தேவை]
- தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்
- மு. மேத்தா
- சிராயின்கீழு இராமகிருஷ்ணன் நாயர்
- மா. நன்னன்
- சாமுவேல் சாத்தியநாதன்
- பி. ஜி. எல். சுவாமி
- ஆற்றூர் ரவி வர்மா[4]
- பெருமாள் முருகன்[5]
- எம். ஓ. பி. ஐயங்கார்
- உ. வே. சாமிநாதையர், தமிழ் அறிஞர்[6]

மக்கள் பண்பாட்டில்
[தொகு]சென்னை மாநிலக் கல்லூரி (முக்கியமாக iதன் வளாகம்) பல திரைப்படங்கள் படமாக்கப்பட்ட இடமாக இருந்துள்ளது. இவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:[7]
- மௌன ராகம் (1986)
- அய்யர் தி கிரேட் (1990)
- இதயம் (1991)
- திருடா திருடா (1993), அரசு அலுவலகக் காட்சிகள்
- மாண்புமிகு மாணவன் (1996)
- காதல் தேசம் (1996)[8]
- சிப்பாயி (1996)
- ஆய்த எழுத்து (2004)
- நண்பன் (2012), விடுதிக் காட்சிகள்[9]
- தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி (2015)[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Home". presidencycollegechennai.ac.in. Retrieved 2021-05-23.
- ↑ Subramanian, Archana (2017-09-02). "On Teachers' Day, remembering an educator" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/children/remembering-an-educator/article19609361.ece.
- ↑ "presidency". www.presidencycollege.tn.gov.in. Retrieved 2021-05-23.
- ↑ ലേഖകന്, സ്വന്തം. "ആറ്റിക്കുറുക്കിയ കവിതകളുടെ ആറ്റൂര്". Mathrubhumi (in ஆங்கிலம்). Retrieved 2021-05-23.
- ↑ Kolappan, B. (2015-02-18). "Perumal Murugan joins duty at Presidency College" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/perumal-murugan-joins-duty-at-presidency-college/article6907062.ece.
- ↑ Subramanian, T. S. (2013-07-04). "Abode of legacy" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/abode-of-legacy/article4880651.ece.
- ↑ "Reel Life Locations In Chennai Where Some Of The Best Films Were Made | LBB". LBB, Chennai (in ஆங்கிலம்). Retrieved 2021-05-23.
- ↑ "From Vikram Vedha To Vijay's Theri: Seven Places You Need To Make A 'Madras Film'". Film Companion (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-17. Retrieved 2021-05-23.
- ↑ "▓▒╚• Nanban •╝▒▓ Glorious 100 days....Great century of our 'Mass'claster! - Page 80". www.forumkeralam.in. Retrieved 2021-05-23.
- ↑ Chhabra, Aseem. "'It took a decade to make The Man Who Knew Infinity'". Rediff (in ஆங்கிலம்). Retrieved 2021-05-23.
வெளி இணைப்புகள்
[தொகு]- மாநிலக் கல்லூரி அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2018-07-03 at the வந்தவழி இயந்திரம்