சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென் (Xen) ஒரு கட்டற்ற மெய்நிகராக்கி வழங்கி ஆகும். இது பல விருந்தினர் வழங்கிகளை ஒரே சமயத்தில் ஒரே கணினி மென்பொருளில் செயற்படுத்த ஏதுவாக்கிறது. இது 2010 இல் கேம்பிரிச் பல்கலைக்கழக கணினித் துறையால் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்&oldid=1872062" இருந்து மீள்விக்கப்பட்டது