உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டுப் படிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட்டுப் படிவம் (Disk Image) என்பது ஒரு சேமிப்புச் சாதனத்தின் உள்ளடக்கத்தின் நிலைப்படம் (சேமிப்பகத்தின் நிலை) ஆகும் – இது பொதுவாக வேறு ஒரு சேமிப்புச் சாதனத்தில் உள்ள கோப்பாக சேமிக்கப்படும். வன்தட்டு, குறுவட்டு, யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் போன்ற சேமிப்புக் கருவிகளில் இருந்து அதன் உள்ளடக்கத்தையும் கட்டமைப்பையும் பிரதி எடுத்த ஒரு கோப்பு ஆகும். மூலத்தை sector-by-sector நகல் எடுத்து வட்டுப் படிவத்தை எடுப்பர். இது கணினித் தயாரிப்பு, மென்பொருள் விநியோகம், காப்புப்படி போன்றவற்றுக்குப் பயன்படுகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Disk cloning
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டுப்_படிவம்&oldid=4297076" இலிருந்து மீள்விக்கப்பட்டது