மெய்நிகராக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெய்நிகராக்கி அல்லது (hypervisor - ஹைப்பர்வைசர்) என்பது முழுமையான வழங்கி மெய்நிகராக்கத்தை ஏதுவாக்கும் ஒரு மென்பொருள் தளம். இது நேரடியாக வன்பொருட்களுடன் (மையச் செயற்பகுதி, நினைவகம்) ஊடாடி, இதர மெய்நிகர் வழங்கிகள் செயற்படுவதற்கு தளம் ஆக செயற்படுகிறது. ஒவ்வொரு மெய்நிகர் வழங்கிகளும் தனியாக தொழில்படும் வசதிகளை இது செய்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்நிகராக்கி&oldid=1381612" இருந்து மீள்விக்கப்பட்டது