செந்நீல ஐவண்ணக்கிளி
Appearance
செந்நீல ஐவண்ணக்கிளி | |
---|---|
செந்நீல ஐவண்ணக்கிளி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | Psittacoidea
|
குடும்பம்: | Psittacidae
|
துணைக்குடும்பம்: | Arinae
|
சிற்றினம்: | Arini
|
பேரினம்: | Anodorhynchus
|
இனம்: | A. hyacinthinus
|
இருசொற் பெயரீடு | |
Anodorhynchus hyacinthinus (Latham, 1790) | |
Approximate distribution in red |
செந்நீல ஐவண்ணக்கிளி (Hyacinth Macaw, Anodorhynchus hyacinthinus) என்பது தென் அமெரிக்காவின் மத்திய, கிழக்கு பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட கிளியாகும். இது (தலையிலிருந்து வால் வரை) கிட்டத்தட்ட 100 செமீ (3.3 அடி) நீளங் கொண்டு, ஏனைய கிளி இனங்களில் நீளமுள்ளதாகவுள்ளது. இது பெரிய ஐவண்ணக்கிளியும், பறக்கும் பெரிய கிளியுமாகும். பொதுவாக அடையாளங் காணக்கூடிய இது, இதைவிட அளவில் சிறிய கருநீல ஐவண்ணக்கிளியுடன் ஒன்றாக கருதப்பட வாய்ப்புள்ளது. வாழ்விட இழப்பு, வளர்ப்புப் பறவையாக பிடிக்கப்படல் ஆகிய காரணங்கள் பெரியளவில் இவற்றின் எண்ணிக்கையில் தாக்கம் செலுத்தி, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இடம்பெற்று அருகிய இனமாக,[1] கருதப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Anodorhynchus hyacinthinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Hyacinth Macaw on the Internet Bird Collection
- செந்நீல ஐவண்ணக்கிளி media at ARKive
- The Blue Macaws website
- How the Hyacinth Macaw got its Markings - a folk tale பரணிடப்பட்டது 2006-06-28 at the வந்தவழி இயந்திரம்
- Audio File of the Hyacinth Macaw பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம்