கருநீல ஐவண்ணக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருநீல ஐவண்ணக்கிளி
At Rio de Janeiro Zoo, Brazil
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கிளி
பெருங்குடும்பம்: Psittacoidea
குடும்பம்: Psittacidae
துணைக்குடும்பம்: Arinae
சிற்றினம்: Arini
பேரினம்: Anodorhynchus
இனம்: A. leari
இருசொற் பெயரீடு
Anodorhynchus leari
சால்ஸ் லூசியன் பேனபார்டே, 1856
Range is shown in green

கருநீல ஐவண்ணக்கிளி (Lear's Macaw, Anodorhynchus leari) என்பது பஞ்ச வண்ணக்கிளி குழுவைச் சேர்ந்த பெரிய நீல நிற பிரேசிலிய கிளியாகும். இது முதலில் 1856இல் சால்ஸ் லூசியன் பேனபார்டே என்பவரால் விபரிக்கப்பட்டது. கருநீல ஐவண்ணக்கிளி 70–75 cm (28–30 அங்) நீளமும் கிட்டத்தட்ட 950 g (2.09 lb) நிறையும் உடையது. இது மங்கலான உலோக நீல நிறமும், பச்சை நிற மென் சாயலும், கறுப்பு அலகில் அடியில் தோலில் மஞ்சள் துண்டு அமைப்பும் கொண்டு காணப்படும்.

மிகவும் வரையறுக்கப்பட்ட பரப்பில் இது அரிதாகவுள்ளது.

இதன் வாழ்க்கை கால அளவு 30–50 ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேல் இருக்கும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநீல_ஐவண்ணக்கிளி&oldid=3637544" இருந்து மீள்விக்கப்பட்டது