செங்கல்பட்டு மறைமாவட்டம்
தோற்றம்
| செங்கல்பட்டு மறைமாவட்டம் Dioecesis Chingleputensis | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| பெருநகரம் | சென்னை-மயிலை |
| புள்ளிவிவரம் | |
| பரப்பளவு | 1,711 km2 (661 sq mi) |
| மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 2,869,920 115,000 (4.0%) |
| விவரம் | |
| வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
| தற்போதைய தலைமை | |
| திருத்தந்தை | பிரான்சிசு |
| ஆயர் † | அந்தோனிசாமி நீதிநாதன் |
செங்கல்பட்டு மறைமாவட்டம் (இலத்தீன்: Chingleputen(sis)) என்பது செங்கல்பட்டு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
வரலாறு
[தொகு]- ஜூலை 19, 2002: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உருவானது.
சிறப்பு ஆலயம்
[தொகு]- புனித தோமையார் மலை புனித தோமையார் தேசிய திருத்தலம்
- Our Lady Of Good Health Church ,Thatchoor ( Maduranthangam Tk )
தலைமை ஆயர்கள்
[தொகு]- செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- ஆயர் அந்தோனிசாமி நீதிநாதன் (ஜூலை 19, 2002 – இதுவரை)