உள்ளடக்கத்துக்குச் செல்

சூலூர் பேட்டை

ஆள்கூறுகள்: 13°42′00″N 80°01′00″E / 13.7000°N 80.0167°E / 13.7000; 80.0167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலூர் பேட்டை Sullurupeta
—  Town  —
சூலூர் பேட்டை Sullurupeta
அமைவிடம்: சூலூர் பேட்டை Sullurupeta, ஆந்திர பிரதேசம்
ஆள்கூறு 13°42′00″N 80°01′00″E / 13.7000°N 80.0167°E / 13.7000; 80.0167
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திர பிரதேசம்
மாவட்டம் திருப்பதி
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி சூலூர் பேட்டை Sullurupeta
மக்கள் தொகை 20,463 Census 2,001
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


11 மீட்டர்கள் (36 அடி)

குறியீடுகள்


சூலூர் பேட்டை (தெலுங்கு: సూళ్లూరుపేట) இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது ஸ்ரீஹரிக்கோட்டை ஏவுகணை நிலையத்தின் நுழைவாயிலாக உள்ளது. ”ராக்கெட் நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இருந்து 83 கி.மீ. தொலைவில் சென்னை உள்ளது. சூலூர் பேட்டையில் பேசப்படும் பொதுவான மொழி தெலுங்கு

மேற்கோள்கள்

[தொகு]

[1][2][3]

  1. "District Census Handbook - Sri Potti Sriramulu Nellore" (PDF). Census of India. p. 25,26,56. Retrieved 18 January 2015.
  2. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. Retrieved 5 June 2024.
  3. "Revenue Setup". Official website of Sri Potti Sri Ramulu Nellore District. National Informatics Centre. Retrieved 10 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலூர்_பேட்டை&oldid=4099061" இலிருந்து மீள்விக்கப்பட்டது